📢 இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு | Apply Online
இந்திய அஞ்சல் துறை (India Post) கிராமின் டாக் சேவக் (GDS – Gramin Dak Sevak) பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை பெற சிறந்த வாய்ப்பு இதுவாகும். தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
🚨 Never Miss a Government Job Update!
Join our channels to get instant job alerts, exam notifications, and admit card updates.
அரசு வேலை விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📌 பணியிடம் விவரங்கள்
அமைப்பு: இந்திய அஞ்சல் துறை (India Post)
பணியின் பெயர்: Gramin Dak Sevak (GDS)
பணியிடங்கள்: ஆயிரக்கணக்கில் காலியிடங்கள்
வேலை இடம்: தமிழ்நாடு + இந்தியா முழுவதும்
வேலை வகை: மத்திய அரசு வேலை
🎓 கல்வித் தகுதி
✔ 10ம் வகுப்பு தேர்ச்சி (SSLC Pass)
✔ கணினி அடிப்படை அறிவு அவசியம்
✔ உள்ளூர் மொழி (தமிழ்) தெரிந்திருக்க வேண்டும்
🎯 வயது வரம்பு
• குறைந்தபட்ச வயது – 18
• அதிகபட்ச வயது – 40
வயது தளர்வு:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PwD – 10 வருடம் PwBD, 13 வருடம் (PwBD) + OBC, 15 வருடம் (PwBD) + SC/ST
💰 மாத சம்பளம்
• BPM – ₹12,000 முதல் ₹29,380 வரை
• ABPM / Dak Sevak – ₹10,000 முதல் ₹24,470 வரை
📅 முக்கிய தேதிகள்
• பயனாளர் பதிவு தொடக்கம் – 31 ஜனவரி 2026
• விண்ணப்பம் தொடக்கம் – 02 பிப்ரவரி 2026
• கடைசி தேதி – 16 பிப்ரவரி 2026 வரை
• Merit List – பின்னர் வெளியிடப்படும்
💳 விண்ணப்ப கட்டணம்
• General / OBC – ₹100
• SC / ST / பெண்கள் – கட்டணம் இல்லை
📝 தேர்வு முறை
✔ தேர்வு இல்லை
✔ 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் Merit List
👉 Exam இல்லாமல் அரசு வேலை கிடைக்கும் பெரிய வாய்ப்பு!
📌 எப்படி விண்ணப்பிப்பது?
1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
2️⃣ Registration செய்யவும்
3️⃣ Online Form பூர்த்தி செய்யவும்
4️⃣ தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
5️⃣ Submit செய்யவும்
🔗 முக்கிய லிங்குகள்
📄 Notification PDF – View
🖥 Apply Online – Click Here
🌐 Official Website – indiapostgdsonline.gov.in
⚠️ குறிப்பு
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து காலி பணியிடங்களை உறுதி செய்த பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
தவறான தகவல்கள் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
🚨 Never Miss a Government Job Update!
Join our channels to get instant job alerts, exam notifications, and admit card updates.
